இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவாகும், ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான காலை மற்றும் இரவு உணவு இட்லியே. இதன் உண்மையான பெயர் "இட்டளி" “இட்டவி” என்றால் வியப்பாக உள்ளதா?
இட்டளி = இட்டு+அளி இது தான் நாளடைவில் "இட்லி" என அறியப்படுகிறது.
மேலும் இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பை, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
Idli is a rice made from rice and is cooked in steam.
In ancient Indian literature, the first mention of Idlie, in the Kannada language, Sivakottai Acharya mentioned in the epic 'Northurane'.

COMMENTS