Catch me later. Catch me some other time - இந்த இரண்டுக்கும் ஒரே பொருள்தான். “பிறகு எனது தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்”.
Catch On
Catch on என்றால் ஒன்றைப் புரிந்துகொள்வது என்று அர்த்தம்.
Students of this class catch on quickly என்றால், இந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கற்பூரப் புத்தி.
பிரபலமடைவது என்ற பொருளிலும் catch on பயன்படுத்தப்படுகிறது. Kabbadi caught on quickly during the recent years.
Catch Fire
Catch fire என்றால் மிகவும் உற்சாகமடைதல் என்று அர்த்தம் அல்லது பரவலான உற்சாகத்துக்குக் காரணமாக அமைவது என்று பொருள். This idea caught fire all over the state.
Catch Up
Catch up என்றால் வேறொன்றுக்கு அல்லது வேறொருவருக்குச் சமமாக முன்னேற்றம் அடைதல்.
இவற்றையும் தாண்டி வேறு பொருள்களிலும்கூட catch தொடர்பான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

COMMENTS