- பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330
- உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து.
- உலகின் மிகச் சிறிய சந்து எது? - புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.
- உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? - இந்தோனேஷியா
- உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? - சீராப்புஞ்சி
- உலகிலேயே மிக நீளமான மலை எது? - அந்தீஸ்மலை
- உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ? - நார்வே அரசு
- கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? - சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
- உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? - அக்டோபர் 1
- உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்
- மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? - அயர்லாந்து
- முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? - அனிச்சம்
- உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது? - சுவீட்சர்லாந்து
- மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது? - ரெயின் கேஜ்
- பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது? எட்டு
- உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? - 12,500
- உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? - டென்மார்க்
- கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? - இங்கிலாந்து
- உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? - மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்)
- எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது? - அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
Get Updates
/fa-clock-o/ WEEK TRENDING$type=list
-
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் பன்னிரண்டு. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - ஆகியன அவை. இந்தப் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் குறில், நெடில் ...
-
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்ப...
-
இத்தாலி எங்கு அமைந்துள்ளது? - தெற்கு ஐரோப்பா இத்தாலியின் தேசிய மொழி எது? - Italian இத்தாலியின் அழைப்புக்குறி எண்? - +39 இத்தாலியின் இணை...
RECENT WITH THUMBS$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
RECENT$type=list-tab$date=0$au=0$c=5
REPLIES$type=list-tab$com=0$c=4$src=recent-comments
RANDOM$type=list-tab$date=0$au=0$c=5$src=random-posts
/fa-fire/ YEAR POPULAR$type=one
-
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் பன்னிரண்டு. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - ஆகியன அவை. இந்தப் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் குறில், நெடில் ...
-
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்ப...
-
இத்தாலி எங்கு அமைந்துள்ளது? - தெற்கு ஐரோப்பா இத்தாலியின் தேசிய மொழி எது? - Italian இத்தாலியின் அழைப்புக்குறி எண்? - +39 இத்தாலியின் இணை...
-
பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330 உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து. ...
-
தென்னை மரத்திலிருந்து விளைவதால், அதைத் தென்னங்காய் என்று சொல்வதில்லை. தேங்காய் என்றே சொல்கிறோம். தேங்காய் என்ற சொல் எப்படி உருவாயிருக்கும்...
-
Equal என்றால் சமம். Equitable என்றால் நியாயமான என்று பொருள். ஒருவர் தனது சொத்தைத் தன் மகன்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தால் அது ‘e...
-
Capital Letters எழுத்துக்கலை எல்லா இடத்திலும் பாவிக்க முடியாது. அதை பாவிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. How To Use Capital Letters ஒரு ...
-
இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவாகும், ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான கால...
-
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை சேர்த்து நாம் எழுதும்போதோ அல்லது சொல்லும் போதோ ஆகிய, போன்ற என்கின்ற சொற்களை நாம் பயன்படுத்துகின்றோம்....
-
All - எல்லாம் Synonyms - Complete, Entire, Full, Total All democratic revolutions begin with human rights – ஜனநாயக புரட்சிகள் அனைத்தும் ...
COMMENTS